ஒலிம்பிக் விளையாட்டு தகவல்களை, கேள்வி – பதில் பாணியில் தரும் நுால். வீரர்கள் மற்றும் நாடுகளை மையப்படுத்தி, எளிமையாக தயாரிக்கப்பட்டுள்ளது.புத்தகத்தில் ஒலிம்பிக் விளையாட்டு தொடர்பான தகவல்கள் ஏராளமாக உள்ளன. வீரர்களும், அவர்களின் சாதனையும் சிந்தனையில் தங்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளன. போட்டி தேர்வுகளுக்கு தயாராவோர் நினைவில் பதிக்க உகந்த வகையில் உள்ளது.விளையாட்டில் பங்கேற்ற வீரர்கள், நிகழ்ந்த ஆண்டுகள், போட்டியின் பெயர் என தகவல்களை தொடர்பு படுத்தியே கேள்விகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றுக்கு, ஒற்றை வரியாக உரிய பதில் தரப்பட்டுள்ளது. தகவல்களை எளிதாக மனப்பாடம் செய்யும் உத்தியுடன் உருவாக்கப்பட்டுள்ள நுால்.– மதி
ஒலிம்பிக் வினா – விடை களஞ்சியம்
-
வெளியீடு: அநுராகம் பதிப்பகம், 19, கண்ணதாசன் சாலை, தியாகராய நகர், சென்னை - 600 017

வெளியீடு: அநுராகம் , 19, கண்ணதாசன்சாலை தியாகராயநகர், சென்னை - 600017 .
-
வெளியீடு: அநுராகம் , 19, கண்ணதாசன்சாலை தியாகராயநகர், சென்னை - 600017

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்