Advertisement

பழந்தமிழர் அளவீட்டுக் கணிதம்


பழந்தமிழர் அளவீட்டுக் கணிதம்

₹ 160

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கணிதத்தில் பழந்தமிழர் சிறந்து விளங்கியதை எடுத்துக் கூறும் நுால். உபகரணங்கள் இன்றி நினைவாற்றலால் அளவையை பயன்படுத்தியதை எடுத்துரைக்கிறது. விரல்களை பயன்படுத்தி அளந்த நடைமுறையும் தரப்பட்டுள்ளது. வியாபாரத்தில் வரவு -– செலவு, கட்டடம், நிலம், நீர் அளவை முறையை தெளிவுபடுத்துகிறது. பழந்தமிழர் கணக்கீடுகள், வாய்ப்பாடு, நெல் அளவை, வட்டம், சதுரம், நீள வடிவங்களை பயன்படுத்திய பாங்கு எடுத்துரைக்கப்பட்டுள்ளது. இன்றும் தொழில் நுட்பமாக பயன்படுத்த முடியும் என்கிறது. பழந்தமிழர் கணித சிறப்புகளை எடுத்துக் கூறும் நுால். – ராம்

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்


புதிய வெளியீடுகள்