Advertisement

செல்வத் திறவுகோல்


செல்வத் திறவுகோல்

₹ 80

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாசிக்க நேரம் இல்லையா? புத்தக முன்னுரையைக் கேளுங்கள்

வாழ்வில் வளத்துக்கு வழிகாட்டும் மனோ தத்துவ ரகசியங்கள் அடங்கிய நுால். மனித மூளையின் அதிசயம், அபூர்வ சக்திகள் அடைவது எப்படி, சின்னங்களும் அவற்றின் ஆற்றல்களும், அமைதியை அடையும் வழி, கிரக பாவங்களின் சின்னங்கள், எண்ணிய பொருளை மனோசக்தியால் நகர்த்துவது எப்படி உள்ளிட்ட, 28 கட்டுரைகள் உள்ளன. மனிதனின் வலது, இடது பக்க மூளையின் செயல் திறனை விவரிக்கிறது. வலப் பக்கம் அசாதாரண சக்திகளின் இருப்பிடமாக திகழ்வதாக எடுத்துரைக்கிறது. மூளையை சரியாக பயன்படுத்தினால், நோயற்ற வாழ்வு மற்றும் குறைவற்ற செல்வம் அடையலாம் என்கிறது. இரவு துாங்கும் முன் தியானம் செய்தால், மூளையில் மாற்றம் ஏற்படும் என அறிவுரைக்கிறது. மூளை ஆற்றலை தெரியப்படுத்தும் நுால். – வி.ராமலிங்கம்

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்