Advertisement

தமிழர் பாரம்பரிய விளையாட்டுகள்


தமிழர் பாரம்பரிய விளையாட்டுகள்

₹ 150

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இன்றைய தலைமுறை மறந்த விளையாட்டுகளின் தொகுப்பு நுால். குழந்தை விளையாட்டு, பெரியவர்கள் உதவியுடன் விளையாடுவது, தாங்களாகவே இணைந்து விளையாடுவது, தனித்திறன் விளையாட்டுகளை விரிவாக விளக்குகிறது. விளையாட்டின் பெயர், விளையாடும் இடம், புழங்கும் வட்டார வழக்கு சொற்கள், விளையாட்டுகளால் மாற்றம் காணும் பருவங்களை சொல்கிறது. விளையாட்டுகளால், மனம், உடல் வலிமை பெறும் என்கிறது. தமிழர் பண்பாட்டுடன் பொருத்துகிறது. இன்றையை தலைமுறையிடம் கொண்டு சேர்க்க வேண்டிய நுால்.– டி.எஸ்.ராயன்

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்