Advertisement
கா.சு.வேலாயுதன்
கதை வட்டம்
மொய் என்ற அன்பளிப்பு வசூலை மையமாக வைத்து மலை கிராமங்களில் நடக்கும் நிகழ்ச்சிகளை தொகுத்து படைத்திருக்கும்...
முல்லை பி.எல். முத்தையா
முல்லை பதிப்பகம்
முல்லா பற்றிய வரலாற்றுச் செய்திகளோடு தனிச்சிறப்பாக துவங்கி, அரியக் கதைகளை எடுத்துரைக்கும் நுால். தகவல்கள்...
இந்திரா சவுந்தர்ராஜன்
தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்
மாறுபட்ட படைப்பாக மலர்ந்துள்ள கதை நுால். ஒரு ஆணும், பெண்ணும் நெருங்கி பழகினாலே அது காதலில் தான் முடியும் என்ற...
ஞான ராஜசேகரன்
டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ்
வாழ்க்கை எளிமையாக அமைந்து விட்டால், நேர்மையாக வாழ்வது சுலபம் என எடுத்துரைக்கும் நுால். கலெக்டராக பணியாற்றிய...
காமராசு செல்வன்
பொன்சொர்ணா
பனை தொழிலாளியின் வாழ்வை மையமாக்கி எழுதப்பட்டுள்ள நாவல்.பனை மரத்தை நம்பி வாழ்வை நகர்த்துவோர் எதிர்கொள்ளும்...
கே.எஸ்.சந்திரசேகரன்
சரஸ்வதி புத்தகாலயம்
பணம் மனிதர்களிடையே ஏற்படுத்தும் தடுமாற்றத்தை கதை மாந்தர்கள் வாயிலாக சித்தரிக்கும் நாவல். எங்கும் பணமோகம்...
அசுவதி
மணிமேகலை பிரசுரம்
‘டிவி’ சின்னத்திரை தொடர் போல நிறைய கதாபாத்திரங்கள் அமைந்த நாவல். விறுவிறுப்புடன் சுவாரசியமாக படிக்கும் ஆவலை...
சுகா
சுவாசம் பதிப்பகம்
நெல்லை வட்டாரத்தின் மண் மணக்கும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். நெல்லை வட்டார பேச்சில், ‘எல, எவம்ல’ போன்ற...
சுப்ரபாரதி மணியன்
காவ்யா
மூன்று நாவல்களின் தொகுப்பு நுால். ஒவ்வொன்றிலும் நிதானமும் அழகும் நிறைந்திருக்கிறது.துணி மூட்டை வியாபாரிகள்...
எர்னெஸ்ட் ஹெமிங்வே
சரண் புக்ஸ்
அமெரிக்க எழுத்தாளரின் மிகச்சிறந்த நாவல் நுால். தமிழில் மொழியாக்கம் பெற்று மறுபதிப்பாக...
சேலம் ஆறுமுகன்
நல்ல தமிழ் பெயர் கதாபாத்திரங்கள்உடைய நாவல் நுால். அமைதி, வளன், நிலா, வாசமலர், தென்றல், கரும்பு என்ற பெயர்கள்...
அருள்நிதி எஸ்.பகவதி மோதிலால்
இனிய நந்தவனம் பதிப்பகம்
அன்றாட வாழ்க்கை நிகழ்வுகளை சுவாரசியமாக பதிவு செய்துள்ள சிறுகதை நுால். குலதெய்வ கோவில் பற்றியும்,...
உடுமலை பழனியப்பன்
நல்ல பெயரை வைத்து கெட்ட செயல்களை செய்யும் அரசியல்வாதியின் ஏவல் பற்றிய நாவல். பரம்பரை சொத்தாக வந்த தோட்டத்தை,...
அப்சல்
இருவாட்சி
மாறுபட்ட பாணியில் எழுதப்பட்ட காட்சி நுால். சிறுகதை கருவை நாடக வடிவில் மாற்றியிருப்பது புதுமையாக...
முனைவர் நா.பா.மீரா
திரு பதிப்பகம்
எழுத்துலகில் மறையாது ஒளி வீசும் தீபம் நா.பார்த்தசாரதி மகள், தந்தையின் சிந்தனை முத்துகளை கோர்த்து உள்ள நுால்....
பூரணி
புத்தக வாசிப்பு என்பதே இல்லாத இந்த தலைமுறை கண்டு, பெற்றோர் வருத்தமடைகின்றனர். மொபைல் போன்களில் மூழ்கிக்...
இரா. முருகன்
எழுத்து பிரசுரம்
படைப்பாக்கம், வடிவத்தில் மாய யதார்த்தத்தை கொண்டு அழகிய சித்திரங்களாக பகடியை வெளிப்படுத்தும் சிறுகதைகளின்...
பேராசிரியர் ஜம்புலிங்கம்
பிரபல எழுத்தாளர் கல்கி எழுதிய ‘பார்த்திபன் கனவு’ நாவல் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. உறையூரை ஆண்ட...
ஏ.ஆர்.முருகேசன்
உணர்ச்சிகரமான நடையில் செல்கின்ற உள்ளத்தை ஊடுருவி பதிந்து கொள்ளும் பாங்கில் அமைந்துள்ள சிறுகதைகளின்...
என்.சி.மோகன்தாஸ்
புஸ்தகா
சினிமா பின்னணியில் எழுதப்பட்ட குறுநாவல் நுால்.பிரபல நடிகை மித்யா சந்தோஷை காதலிக்கிறாள். காதலுக்கு இடையூறாக...
பாலமுருகன் செந்துார்பாண்டியன்
கரிசல் மீடியா
இரண்டு கதைகளை, திரைக்கதையாக கூறும் நுால். அரசியல் பிடிக்காதவர் குறிப்பிட்ட ஜாதியை சேர்ந்த செல்வந்தர். அவரை,...
உமா கல்யாணி
வாணி டீச்சரின் நியாயமான கோபத்தை, குழந்தையின் தாய் சமாளிப்பது கதையாக்கப்பட்டுள்ளது. நியாயத்திற்கே நியாயம்...
வெ. இராமலிங்கம் பிள்ளை
அருணா பப்ளிகேஷன்ஸ்
புகழ் பெற்ற கவிஞரின் வாழ்க்கையை கூறும் சுயசரிதை நுால். நினைவுக்குறிப்புகளை மையப்படுத்தி...
பி.ஸ்ரீ
தமிழக புலவர்களை ஆதரித்த புரவலர் மற்றும் குறுநில மன்னர் ஆட்சியின் மாண்பை விளக்கும் புத்தகம். பள்ளி மாணவர்கள்...
பரந்துார் விமான நிலைய திட்டத்தை தமிழக அரசு கைவிடக் கூடாது!
பாலியல் கொடுமை செய்து சிறுமியை கொலை செய்த ஆயுள் கைதியை விடுதலை செய்து ஐகோர்ட் உத்தரவு
வெற்றி பெற்றதாக அறிவிக்க கோரி ஸ்டாலின் தொடர்ந்த வழக்கு; அவசர வழக்காக விசாரிக்க ஐகோர்ட் மறுப்பு
ஒரே குடும்பத்தில் மூவர் தற்கொலை: மதம் மாறும்படி துன்புறுத்திய கொடூரன் கைது
3 சிலிண்டர் இலவசம்; பஸ்களில் மகளிருக்கு இலவச பயணம்: முதல்வர் விஜய் அறிவிப்பு
துக்காராம் முண்டே அதிரடி எதிரொலி; உணவுப் பொருட்களுக்கு விளம்பரம் செய்வதில் இருந்து ஜகா வாங்கும் சினிமா நடிகர்கள்!