வாழ்க்கை பற்றி தெளிவு ஏற்படுத்தும் தத்துவ விளக்க நுால். தனிமனிதன் மற்றும் சமூக நோக்கில் நோக்கி, தெளிவான தீர்வுகளை முன்வைக்கிறது. இன்றைய நெருக்கடி, தேசியம், அறிவுடைமை, தனிமை உணர்வு, துன்பம், விழிப்புணர்வு, பாலியல், அன்பு உள்ளிட்ட, 38 தலைப்புகளில் சிந்தனையை துாண்டும் கட்டுரைகள் உள்ளன. தத்துவ அலசல்...