பெற்றோரால் விரும்பத்தகாத ஒன்றாக கருதப்படும் விஷயம் காதல். ஒரு தாய், தன் மகள் மீதான பாசத்தால், பயம், அக்கரை என்ற பெயரால், மகளின் காதலை நிராகரிக்க, தாய்ப்பாசத்தின் எல்லை எது, உண்மையான காதல் எது என்ற வரையறைகளை விளக்கும் நாவல்(நுால்களைப் பெற அழைக்க : 1800 425 7700 \ வாட்ஸாப் : 75500...