நீதியையும், ஒழுக்கத்தையும் விளக்கும் கதைகளின் தொகுப்பு நுால். சிறுவர்களும் படித்து மகிழ ஏற்றது. ‘புத்திமான் பலவானாவான்’ என்ற முதல் கதை துவங்கி, ‘மதியூகி’ என, 78 நீதி கதைகளுடன் முடிகிறது. ‘விதியை மதியால் வெல்லலாம், பொறாமையால் வந்த வினை, உழைப்பின் பெருமை, வஞ்சகரின் உறவு ஆபத்து தரும், தீயாரைக்...