கிழக்கு பதிப்பகம், நியூ ஹொரிஜோன் மீடியா பி.லிட்., 33/15, 2வது மாடி, எல்மாண்ட்ல் ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை -18.( பக்கங்கள் - 216) மார்ச் 12, 1993, ஜூலை 11, 2006 - மும்பையை மட்டுமல்ல, இந்தியாவையே அதிர வைத்த இரண்டு நாள்கள். இந்த இரண்டு நாள்களிலும் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்புகள், மும்பை -...