மஹாராஷ்டிர மாநிலம், புனேயில் பிறந்து, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பை கட்டமைப்பதில் சிறப்புடன் பணியாற்றிய சிவராம் ஜியின் வாழ்க்கை வரலாற்று நுால். சாதனையாளராக மலர்ந்ததை எடுத்துரைக்கிறது. இளமை பருவ நிகழ்வுகள் சுவாரசியம் குன்றாமல் தரப்பட்டுள்ளன. பணிகளில் நேரந்தவறாமை, ஆர்வத்தை கடைப்பிடித்த விதம், நிகழ்வுகள்...