கலைஞன் பதிப்பகம், 19, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை-17. (தனித்தனி நான்கு பாகங்கள். மொத்த பக்கங்கள்: 1167.)அழியாதது கல்வி; ஆனால், மாறாதது அல்ல. கல்வியின் ஆழமும், அகலமும், கோணமும் மாறிக் கொண்டே இருக்கிறது. கல்வி மாறுவதற்கு ஏற்ப கற்பித்தல் முறைகள் முற்றிலும் மாறி வருகின்றன. கரும்பலகை, கணினியாக...