உலக அளவில் தமிழ் சொற்கள், பிற மொழிகளில் பயன்பட்டு வருவதை எடுத்து கூறும் நுால். மலாய் மொழியில் கப்பல், கடை, கட்டில், திரை, மீசை, தொப்பி, அப்பம், பெட்டி, மாம்பழம் போன்ற சொற்கள் மாற்றமின்றி வழங்கி வருவதை தெளிவாகக் கூறுகிறது. ஜப்பானிய மொழியில் சில சொற்கள் சற்று திரித்து வழங்குவதை கூறுகிறது. வாக்கிய...