Advertisement
ஜெ. பாஸ்கரன்
குவிகம் பதிப்பகம்
தோல் மற்றும் நரம்பியல் டாக்டரான பாஸ்கரன், குவிகம் மின்னிதழில் எழுதிய ‘கடைசி பக்கம்’ கட்டுரைகள் இதில்...
மு.முருகேஷ்
அகநி
கடந்தாண்டுக்கான பால சாகித்ய அகாடமி விருது பெற்றவர் கவிஞர் மு.முருகேஷ். அவர், ‘இனிய நந்தவனம்’ இதழில்,...
பாரதிபுத்திரன்
சந்தியா பதிப்பகம்
அரசியல்வாதியாக, கவிஞனாக, வேதாந்தியாக, அத்வைதியாக, ஹிந்துவாக, இந்திய அபிமானியாக என, தனித்தனியாக அவரவர் வசதிக்கு...
பழ.கோமதிநாயகம்
பாவை பப்ளிகேஷன்ஸ்
தமிழக பொதுப்பணித் துறையில் 34 ஆண்டுகள் பொறியாளராகவும், வடிவமைப்புத் துறை தலைவராகவும் பணியாற்றியவர்...
அந்துமணி
தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்
‘பார்ப்பது, கேட்பது, படிப்பது எனும் இம்மூன்று செயல்களும், வாழ்வின் ஒவ்வொரு கணத்திலும் ஏதோ ஒரு பாடத்தை நமக்கு...
கிருங்கை சேதுபதி
முல்லை பதிப்பகம்
கொரோனா தொற்று முடக்க காலத்தில் நடந்த பல வகை சமூக நிகழ்வுகளை உள்ளடக்கிய கட்டுரைகளின் தொகுப்பு நுால். கொரோனா...
ரெங்கசாமி இராதாகிருஷ்ணன்
யு2ரைட்
திறமைமிக்க மனித வள அதிகாரியாக மிளிர்வதற்கு, உரிய வழிமுறைகளை சுவாரசியமுடன் விளக்கும் நுால். மேலாண்மை கலையில்...
பி.சிவகுமார்
குமரன் பதிப்பகம்
பாசம், நட்பு, அவலம், வேகம், விவேகம், அவநம்பிக்கை, அரவணைப்பு பற்றிய சிந்தனை சிதறல் நுால். இயற்கை வளம், காற்று,...
முனைவர் பொ.கோகிலா
சித்ரா பதிப்பகம்
தமிழ்ச் சிறுகதைகளையும் மலையாளச் சிறுகதைகளையும் ஒப்பிட்டு எழுதப்பட்ட கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு நுால்....
மயில்சாமி அண்ணாதுரை
திசையெட்டு
வளரும் இந்தியா, தலைநிமிரும் தமிழகம், விண்வெளித் தொழில்நுட்பம், ஏர்முனை, போர்முனைத் தொழில் நுட்பங்கள்,...
மு.சரவணன்
செண்பகா பதிப்பகம்
மனித இனக்குழு வாழ்க்கையில் துவங்கி, சமுதாய அமைப்பில் உறவு முறையின் வேர்களை அறியும் வகையில் அமைந்த நுால்....
கமலினி கதிர்
இனிய நந்தவனம் பதிப்பகம்
குழந்தை வளர்ச்சியில் பெற்றோர் பங்கு பற்றிய சிந்தனையை வெளிப்படுத்தும் நுால். வயது வாரியாக பெற்றோர்...
மோடிதாசன் தேவமூர்த்தி
செந்தில் பதிப்பகம்
பிரதமர் மோடியின் சாதனைகளை தொகுத்து கூறும் நுால். சமூக ஆர்வம் கொண்டு ஆர்.எஸ்.எஸ்., இயக்கத்தில் அர்ப்பணித்துக்...
பி.வி.பட்டாபிராம்
கோரல் பதிப்பகம்
சுய முன்னேற்றத்தை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டுள்ள கட்டுரைகளின் தொகுப்பு நுால். பல்வேறு சிந்தனைகளை கொண்டு...
ஓஷோ
நர்மதா பதிப்பகம்
பூனா ஆஸ்ரமத்தில், 1976ம் ஆண்டு ஆற்றிய சொற்பொழிவின் தொகுப்பு நுால். இறப்பும் ஒரு கொண்டாட்டமே என உணர வைக்கிறது....
சோம. வள்ளியப்பன்
கிழக்கு பதிப்பகம்
கடன் வாங்காமல் தனிமனிதன் முதல் நாடு வரை இயங்க இயலாது என உணர்த்தும் நுால். அதை இரு பக்கமும் கூர்மையான கத்தியாக...
முனைவர் சஹா நாதன்
மணிமேகலை பிரசுரம்
வாழ்க்கையை பயனுள்ளதாகவும், மகிழ்வுடனும் வாழ கருத்துகளை உரைக்கும் நுால். நவீன காலத்திற்கு ஏற்ப 31 தலைப்புகளில்...
சுரேஷ் கண்ணன்
சுவாசம் பதிப்பகம்
உலக சினிமா பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு நுால். இரண்டு பாகங்களாக, 63 சினிமாக்களின் அறிமுகம் உள்ளது. பிரான்ஸ்,...
பாசில் ப்ரீமேன் அலி
சிபி பதிப்பகம்
கதை, கட்டுரை, கவிதை என பல வடிவங்களில் கருத்துகளை தெரிவிக்கும் நுால். அமெரிக்க ஏகாதிபத்தியம் பற்றி...
பி. நடேசன்
மனதை இளமையாக வைத்துக் கொண்டால் வயதானாலும் இளமையாக வாழலாம் என்று கூறும் நுால். கையில் பிரம்பில்லாமல்...
பி.வெங்கட்ராமன்
மின்னல் கலைக்கூடம்
பாரதியாரின் சீடர் பரலி சு.நெல்லையப்பர். இவரது நண்பர் எதிரொலி விஸ்வநாதன். இவர் எழுதிய நான்கு நுால்களுக்கு,...
சுகா
சாமானிய மனிதர்கள் குறித்தும், இலக்கியவாதிகள், இசை கலைஞர்களின் படைப்புகளை விவரிக்கும் கட்டுரைகளின் தொகுப்பு...
கம்ப ராமாயணத்தில் உள்ள நிர்வாகக் கோட்பாடு மற்றும் உத்திகள் பற்றி ஆராய்ந்துள்ள நுால். மேலாண்மையில்...
முனைவர் இளசை சுந்தரம்
‘தினமலர்’ நாளிதழில் வெளியான ‘என் பார்வை’ என்ற பல்துறை சார்ந்த கட்டுரைகளின் தொகுப்பே இந்நுால். அண்மையில்...
மணிக்கு 110 கிமீ வேகத்தில் காற்று! தீவிர புயலாகவே கடக்கிறது
தரைப்பாலம் துண்டிப்பு! 8 கிமீ சுற்றி செல்லும் 15 கிராம மக்கள்
விரட்டி வரும் தெருநாய்கள்: மரண பயத்தில் மக்கள்
உலக தமிழர்களுக்குகே பெருமை; மோடிக்கு ராதாகிருஷ்ணன் நன்றி vice president of india
பீகார் மகா கூட்டணியின் தேர்தல் அறிக்கை முக்கிய அம்சங்கள்
ரத யாத்திரையில் குண்டு வைத்த தென்காசி ஹனிபாவுக்கு ஜெயில்