/ ஜோதிடம் / ஆச்சரியப்படவைக்கும் ஜாதக இரகசியங்கள்

₹ 160

ஜா தக கணிப்பு மற்றும் பலன்கள் பற்றி கூறும் நுால். ஒரே குடும்பத்தில் பிறந்த இரண்டு பேருக்கு ஆரோக்கியம், ஆயுள், வசதி வாய்ப்புகளில் வித்தியாசம் வருவதற்கான காரணம் குறித்து சொல்கிறது. சூரியன் உச்சம் பெற்றால் என்ன நடக்கும், சந்திரன் தரும் ராஜபோக வாழ்க்கை எப்படி அமையும், அரசு வேலை யாருக்கு கிடைக்கும் போன்ற கேள்விகளுக்கு பதில்களை அலசுகிறது. திருமண யோகம் தரும் சுக்கிரன் பற்றிய கேள்விகளுக்கு பதில் தேடித்தருகிறது. சந்திரன் தான் தாய் கிரகம் என அற்புதமாக விளக்குகிறது. ஏழரைச் சனி, லக்கின முக்கியத்துவம் பற்றிய கணிப்பு விளக்கங்கள் உள்ளன. ஜாதகம் தொடர்பான கேள்விகளுக்கு விடை சொல்லும் புத்தகம். – சீத்தலைச் சாத்தன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை