/ வாழ்க்கை வரலாறு / அன்பு பாலம் கலியாணசுந்தரம் வாழ்க்கைக் குறிப்புகள்
அன்பு பாலம் கலியாணசுந்தரம் வாழ்க்கைக் குறிப்புகள்
சேகர் பதிப்பகம், சென்னை-78. திருநெல்வேலியில் பிறந்து, தற்போது பல்வேறு நலப்பணிகளில் ஈடுபட்டு தனக்கென தமிழகத்தில் தனி இடத்தை பிடித்த, அன்பு பாலம் கலியாணசுந்தரம் பற்றிய வாழ்க்கையை படம் பிடிக்கும் நூல்.