/ விளையாட்டு / அறிவை மேம்படுத்தும் குறுக்கெழுத்து புதிர்கள்

₹ 100

சிறுவர் – சிறுமியர் அறிவை வளர்க்கும் முயற்சிக்கு வித்தாக அமைந்த நுால். விரும்பி நேரம் போவது தெரியாமல் சிந்திக்கும் ஆற்றலை வளர்க்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.இந்த புத்தகத்தில் 54 புதிர்கள் உள்ளன. கண்டுபிடித்து எழுதியது சரிதானா என்பதை அறிந்து கொள்ள உதவியாக புத்தகத்தின் முடிவில் அத்தனை புதிர்களுக்கும் விடைகள் வரிசைப்படி தரப்பட்டுள்ளன.சொல்லுக்குச் சொல், வார்த்தைக்கு வார்த்தை புரிந்து பூர்த்தி செய்ய வேண்டும். இடமிருந்து வலம் ஒரு வார்த்தையை போட்டு இருக்கலாம். அது, வலமிருந்து இடம் வரும் வார்த்தை. அதனால் கவனமாக கையாள கற்றுத் தருகிறது. நிறைய வார்த்தைகளை கற்கலாம்.– சீத்தலைச் சாத்தன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை