/ மருத்துவம் / அக்குபங்சர் அற்புதங்கள்

₹ 100

ஸ்ரீவாரு பதிப்பகம், 919, பெரி யார் ஈ.வெ.ரா., சாலை, சென்னை-84. (பக்கம்: 216) பழங்கால சீன மக்களின் மருத்துவ முறைகள் தான் அபங்சர் , அனல் மருத்துவ முறைகள் இன்றளவும் நடைமுறையில் பயன்பட்டு வருகின்றன.தேவையான நவீன மருத்துவத்துடன் அகுபங்சர் சிகிச்சையும் கலந்து நோயை அணுகும் முறை அல்லோ பங்சர் எனப்படும். இவ்விரண்டு முறைகளுக்கும் இடையே உள்ள வேறுபாடுகள் பட்டியலிட்டுக் காட்டப்பட்டுள்ளன. மருத்துவத் துறையில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் பயன் தரும் நூல்.


சமீபத்திய செய்தி