/ சமயம் / தீகநிகாயம்

₹ 500

புத்தரின் போதனைகளை கூறும் நுால். சீலக்கந்த வக்கம், மகா வக்கம், பாடிக வக்கம் என மூன்று பிரிவுகளில், 34 போதனைகள் இடம்பெற்றுள்ளன. நெறிமுறைகள், தத்துவம், ஒழுங்கு கோட்பாடுகள் தரப்பட்டுள்ளன. புத்த மார்க்கத்தை அரசியல், பண்பாட்டு, கலாசார முன்னெடுப்பாக வலியுறுத்தப்பட்டுள்ளது. அன்பு, அமைதி, ஆற்றல் இருந்தால் அர்த்தமுடன் வாழ முடியும் என்கிறது. இயற்கையின் பேரின்பம், அழகின் பரிணாமத்தோடு மனிதர்கள் வாழும் வழிகளை வலியுறுத்துகிறது. துறவறத்தின் பயன்களை கூறுகிறது. சுரண்டல், ஆதிக்கம் இல்லாமல், அனைவரும் சமம் என்ற நிலையை உணர்த்துகிறது. இல்லறம் சிறப்புடன் அமைய கடைப்பிடிக்க வேண்டிய நெறிகளை கூறுகிறது. புத்தரின் இறுதி நாட்கள் பற்றிய விபரங்களும் உடைய நுால். – டி.எஸ்.ராயன்


சமீபத்திய செய்தி