/ தத்துவம் / அனுபவங்களே சிறந்த வாழ்க்கைக்கான வழிகாட்டி

₹ 170

வாழ்வு அனுபவங்களை பாடமாக்கியுள்ள நுால். உலகுடன் சேர்ந்து வாழும் வகையில் கருத்துகளை கூறுகிறது. சொல் ஆற்றலின் சிறப்பை எடுத்துரைக்கிறது. நல்ல வார்த்தையால் நாணயமாக வாழ முடியும் என்பதை விளக்கி சொல்கிறது. நாவை காத்து நட்புடன் வாழ அறிவுரைக்கிறது. எண்ணங்களை துாய்மையாக வைத்திருக்க வேண்டியதன் அவசியம் பற்றி எடுத்துரைக்கிறது. எங்கும், எதிலும், எப்போதும் வெற்றி பெறுவது எப்படி என்பதை எடுத்துக்காட்டுடன் விவரிக்கிறது. முழு மனதுடன் செய்யும் செயல் தோல்வி கண்டதில்லை என உறுதிபட சொல்கிறது. இயற்கையிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்களையும் விவரிக்கிறது. நற்சிந்தனைகளின் கருவூல நுால். – புலவர் ரா.நாராயணன்


சமீபத்திய செய்தி