/ கட்டுரைகள் / நிலத்தடிநீர் உயிர் வாழ்வின் ரகசியம்

₹ 130

ஆழ்துளை குழாய் கிணறுக்கு கட்டுப்பாடு விதிக்காதவரை, நிலத்தடி நீரை சேமிக்க இயலாது என உணர்த்தும் நுால்.நீர்நிலை கொள்ளளவை அதிகரிக்கச் செய்தால் நிலத்தடி நீர் பெருகும். அதற்கு ஆக்கிரமிப்புகளை அகற்றுவது கட்டாயம் என தெளிவுபடுத்துகிறது. மன்னர் காலத்தில் நீர் நிலைகளை பராமரித்ததை விவரிக்கிறது. ஏரிகளுக்கு மன்னர் பெயர்கள் சூட்டப்பட்டிருப்பதையும் தெரிவிக்கிறது. ஏரியை உருவாக்கியவர் பெயரையே சூட்டும் வழக்கம் இருந்ததை இயல்பாக எடுத்துரைக்கிறது. நிலத்தடி நீர் தான் உயிரினங்கள் வாழ்வின் அவசியம் என்று எடுத்துக் கூறுகிறது. நீர்வளத்தை பாதுகாப்பது கடமை என உரைக்கும் நுால்.– முகிலை ராசபாண்டியன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை