/ சமையல் / இதய நோய்களுக்கான உணவு முறைகள்

₹ 90

நோய்க்கு, உணவு காரணம். இதய நோய் பாதிப்பு ஏற்பட்டாலும், அல்லது அதற்கான அறிகுறி தோன்றி சிகிச்சை பெறத் துவங்கினாலும், அதற்கேற்ப உணவுப் பழக்கம் மாற வேண்டும். நாம், தினசரி உண்ணும் பதார்த்தங்கள் தயாரிக்கப்படும் முறைகளை, இப்புத்தகத்தில் காணலாம். பாசிப் பருப்பு தோசை, பீர்க்கங்காய் தால், முட்டை சாண்ட் விச் என, நூற்றுக்கும் மேற்பட்ட தயாரிப்புகளை சமையல் குறிப்புடன், அதன் சத்துக்களையும் விளக்கும் வகையில், சிறப்பாக தரப்பட்டிருக்கிறது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை