/ கட்டுரைகள் / இதனால் சகலமான பேர்களுக்கும்...

₹ 80

கண்டதும், கேட்டதும், கற்றதும் மற்றும் கருத்தில் தோன்றியதும் என தகவல் முத்துக்களை தந்துள்ள நுால். கண்ணியம் மிக்க கலாம் பற்றி படிக்கும் போது, எத்தகைய மாமனிதர், எளிமையின் சிகரம் என்றெண்ணி வியக்காமல் இருக்க முடியாது.‘குன்னக்குடியும் நானும்’ என்ற தலைப்பிலான கட்டுரை ரசிக்கத்தக்கதாய் உள்ளது. தங்க சங்கிலி எப்படி பித்தளை ஆச்சு. பேய், பிசாசுகள் பற்றிய கட்டுரையில் சமூகப் பார்வை விசாலமாய் தெரிகிறது.பெருந்தலைவர் காமராஜர் கட்டுரையை படித்த உடன், அவரை கர்மவீரர் என புகழ்வது புரிய வரும். அமெரிக்க ஜனாதிபதியை பார்க்க மறுத்ததை அறிவித்து சிலிர்க்க வைக்கும் நுால்.– டாக்டர் கார்முகிலோன்


முக்கிய வீடியோ