/ சிறுவர்கள் பகுதி / பள்ளிச் சிறுவர்களுக்கான யோகாசன
பள்ளிச் சிறுவர்களுக்கான யோகாசன
கலைவாணி, 101/287, பேப்பர் மில் ரோடு, செம்பியம், பெரம்பூர், சென்னை-11. செல்: 94452-25805. (பக்கம்: 104) பள்ளி சிறுவர்களுக்கு யோகாசனம் கற்றுத் தர உதவும் நூல். வெற்றிப் பாதையில்... ஆசிரியர்: அருணோதயம் அருணன்; அருணோதயம், 5/3, கவுடியா மடம் சாலை, இராயப்பேட்டை, சென்னை - 14. (பக்கம்: 232, விலை: ரூ.100) தான் கடந்து வந்த பாதையில் இருந்த கற்களையும், முட்களையும் மற்றவர் வாழ்க்கையில் இடைஞ்சல் ஏற்படுத்தாமல் எவ்வாறு அப்புறப்படுத்தி கடந்து வந்தார் என்பதை தன் வாழ்க்கை வரலாறாகக் கூறியுள்ளார் ஆசிரியர். படிக்கும் போது, நமக்கு வாழ்வதற்கான ஆசை ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை.