/ வாழ்க்கை வரலாறு / இங்கிலாந்து மகாராணி எலிசபெத்

₹ 75

இங்கிலாந்து ராணியாக இருந்த எலிசபெத் வாழ்க்கை வரலாறு, நாவல் போல அமைந்த நுால். திருப்பங்களுடன், சாதாரண மனிதர்கள் கண்டிராத உண்மைகளை உரைக்கிறது. காதலுக்காக அண்ணன் அரசுரிமையை துறந்ததால் எலிசபெத் ராணியானது முதல், வாழ்வில் சந்தித்த திருப்பங்களை எடுத்துரைக்கிறது. அரசியாக இருந்தபோது உரை தயார் செய்து கொடுத்தவர் பற்றிய குறிப்புடன், பேச்சுக்கு தணிக்கை முறை இருந்ததை தெளிவாகக் கூறுகிறது. அரண்மனையில் வீட்டோடு மாப்பிள்ளை என்ற நடைமுறையை குறிப்பிடுகிறது. எதிராளியை கவர விரும்பினால் பிடித்த மாதிரி பேசி ஜெயிக்கும் உத்திகள் பற்றி சொல்லப்பட்டுள்ளது. இங்கிலாந்து அரசியின் சுவாரசியம் நிறைந்த பக்கங்களை திறந்து காட்டும் நுால்.– சீத்தலைச் சாத்தன்


சமீபத்திய செய்தி