/ பெண்கள் / சங்ககால மகளிர்

₹ 110

சங்ககால இலக்கியங்களில் மகளிர் குறித்த விபரங்களை தரும் நுால். பெண்களுக்கே உரிய பண்புகள் போற்றப்பட்டதை எடுத்து கூறுகிறது. இயல், இசை, கூத்து என்ற துறைகளில் தேர்ச்சி பெற்று விளங்கியதை உரிய ஆதாரங்கள் வழியாக தருகிறது. கற்பும், காமமும், ஒழுக்கமும், பொறுமையும், விருந்து போற்றும் மனநலமும் பெற்றிருந்ததாக, தொல்காப்பியத்தை மேற்கோளாக வைத்து அறிய தருகிறது. சங்ககாலத்தில் தமிழ் சமூகத்தில் மகளிர் பெற்றிருந்த இடத்தை விளக்கும் நுால்.– புலவர் சு.மதியழகன்


புதிய வீடியோ