/ மாணவருக்காக / சாரணர் இயக்கம் கலைக்களஞ்சியம்

₹ 150

பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு ஒழுக்கம் போதிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட சாரணர் இயக்கம் பற்றி கூறும் முழுமையான நுால். அனைத்து விபரங்களையும் உள்ளடக்கியுள்ளது.இந்த நுால், நுழைவு சாரணன், முதற்படி நிலை, இரண்டாம் மற்றும் மூன்றாம் படிநிலை, மாநில விருது, குடியரசு தலைவர் விருது என துணைத் தலைப்புகளுக்கு உட்படுத்தி தெளிவாக எழுதப்பட்டுள்ளது. துணைத் தலைப்புகளின் கீழ், பொருத்தமான தகவல்கள் கட்டுரைகளாக தொகுக்கப்பட்டுள்ளன.சாரணர் முகாம் அமைக்கும் போது, கூடாரம் அமைக்கும் முறை, சமையல் செய்யும் முறை என அனைத்தையும் பற்றி மிகவும் தெளிவாக புரியும்படி குறிப்பிடுகிறது. உரிய இடங்களில் பொருத்தமான வரைபடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கான அறிவு நுால்.


புதிய வீடியோ