/ கதைகள் / பதினாறு சூரிய உதயங்கள்

₹ 200

விண்வெளி பயணம் சார்ந்து எழுதப்பட்ட நாவல். அறிவியல், அரசியல் மற்றும் ஆன்மிகமும் உள்ளது. விண்வெளிக்கு நாசா நிறுவனம் அனுப்பிய ஸ்டார் லைன் விண்கலத்தில் பயணம் மேற்கொண்ட சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ஸ் வில்மோர் 286 நாட்கள் விண்வெளியில் தங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதில் வென்ற விதம், ஏற்பட்ட வதந்திகள் பற்றி கூறப்பட்டுள்ளது. அந்த சம்பவம், அரசியல்வாதிகள், விஞ்ஞானிகள், பத்திரிகையாளர்கள் பார்வையில் எப்படி வெவ்வேறு விதமாக பார்க்கப்பட்டது என ருசிகரமாக எழுதப்பட்டுள்ளது. இயற்கை வெளிப்பாட்டை எடுத்துக்காட்டி இருக்கிறது. இன்னும் மேலே சென்றால் எத்தனை சூரிய உதயங்கள் என எதிர்பார்ப்பை துாண்டுகிறது. விண்வெளி பயணம் பற்றிய நாவல் நுால். – சீத்தலைச்சாத்தன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை