/ விவசாயம் / வான் உயர்ந்த ஆதுர சாலை
வான் உயர்ந்த ஆதுர சாலை
நாவல், வேம்பு, பனை, புங்கன், கொடுக்காப்புளி, புளி, பூவரசு என, 17 மரங்களைப் பற்றி எழுதப்பட்டுள்ள நுால். இதில், மரங்களின் தாவரவியல் பெயர், பாகங்கள், சித்த மருத்துவ குணங்கள் மற்றும் மரம் சார்ந்த கிராமத்து வாழ்வியல் என கலந்து கட்டப்பட்ட கதம்பம் இது.