/ கட்டுரைகள் / விருந்தும் மருந்தும்

₹ 70

13, தீன தயாளு தெரு, தி,நகர், சென்னை -17. (பக்கம்: 168) மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில், தமிழ்த் துறையில் பேராசிரியராகப் பணிபுரிந்த, நூலாசிரியர் டாக்டர் மு.வ.வின் அன்பிற்குப், பாத்திரமானவர்.ஆழமான சிந்தைகளின், வெளிப்பாடாக உள்ள இந்தக் கட்டுரைத் தொகுப்பில் அரசியல், ஆன்மிகம், இலக்கியம், தனிமனிதர்களின் நற்குணங்கள், தொடர்பான விஷயங்கள் நிறைய உள்ளன. எல்லாமே வாழ்க்கைக்கும், அதனை வளப்படுத்திக் கொள்வதற்கும், வழி சொல்லும் கட்டுரைகள்.இவையனைத்தும் இலக்கியம், சுவை எனும் தேனில் குழைத்து வழங்கப்பட்டிருப்பது, இதன் கூடுதல் சிறப்பு.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை