Advertisement

அகநக நட்பூக்கும் முகநூல் நட்பு


அகநக நட்பூக்கும் முகநூல் நட்பு

₹ 550

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முகநுால் வட்டத்தில் நட்புடன் திகழ்வோரின் சிறப்பு மற்றும் செயல்பாடுகள் குறித்த அறிமுக நுால். தொழில் நுட்ப வளர்ச்சியால் பிரபலமாகியுள்ள முகநுால் தளத்தில் எழுதுவோரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. படைப்பு, வாழ்க்கை செயல்பாடு என்று பல்வேறு வகையில் கணித்து தகவல்கள் கூறப்பட்டுள்ளன. படைப்புகளின் தன்மை குறித்த விபரங்களும் பகிரப்பட்டுள்ளன. இல்லத்தரசியர், துணுக்கு எழுதுவோர், புனைவு எழுத்தாளர், கவிஞர்கள் என, பல்வேறு வகையில் செயல்படுவோர் குறித்த விபரங்கள் தரப்பட்டுள்ளன. சிறந்த செயல்கள் குறித்தும் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. பொதுவான செய்திகளுடன், தனிநபர்கள் ஒவ்வொருவரின் தனித்துவ பண்புகளும் தொகுத்து தரப்பட்டுள்ள நுால். – மதி

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்