விகடன் பிரசுரத்தில் இருந்து வெளியாகியுள்ள இந்த, ஆண்டு புத்தகத்தில், உலகம், இந்தியா, தமிழகம், அறிவியல் தொழில்நுட்பம், பொதுஅறிவு என்ற தலைப்புகளில், பல்வேறு கட்டுரைகள், தகவல்கள் இடம் பெற்றுள்ளன.மேலும், புத்தகத்தின் இறுதிப் பகுதியில், ஆங்கிலத்தில் சில தகவல்களும், ‘க்விஸ்’ பக்கங்களும், நிகழ்வுகளும் இடம்...