இயல் பதிப்பகம், பிளாட்-1, முதல் தளம், ப.எண்-34, பு.எண்-96, நாட்டு சுப்பராயன் தெரு, சென்னை-4 (பக்கம்: 208 ) 1972ல் நெல்லின் மரணம் சிறுகதை மூலம் தீபம் வாசகர்களிடையே நன்கு அறிமுகமானவரின் சிறுகதை தொகுதி. ஆசிரியரின் 25 சிறந்த சிறுகதைகள் தொகுதியில் இடம் பெற்றுள்ளன. கணையாழி, இன்று, ஞானரதம், வண்ணங்கள்,...