வாரம் இருமுறை வெளி வரும், ‘நக்கீரன்’ பத்திரிகை, பொது அறிவு உலகம் இயர்புக் – 2017 என்ற, பொது அறிவு தகவல்கள் அடங்கிய தமிழ் புத்தகத்தை, தொடர்ந்து, 10 ஆண்டுகளாக வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டும் வெளியாகியுள்ள இந்த புத்தகம், 1,120 பக்கங்களை கொண்டுள்ளது. விலை, 140 ரூபாய். இதில், தமிழகம்,...