மாணவர்கள், எழுத்தாளர்கள், இதழாளர்கள், ஆசிரியர்கள், ஆய்வாளர்கள், தமிழ் ஆர்வலர்கள் முதலியோர்கள் தமிழ், தமிழகம், தமிழர் தொடர்பான செய்திகளுக்குப் பல நுால்களையும் தேடிப்போகாமல், அனைத்தையும் இந்த ஒரே நுாலில் கண்டறியலாம்.தமிழகம், தமிழர் பற்றி அறிய விரும்பும் எத்துறையினருக்கும் பயனளிக்கும் களஞ்சியம் இது....