கடலங்குடி பப்ளிகேஷன், சென்னை - 17. (விலை : 18.00) வினாயகரின் (1008) நாமாக்கள் உரையுடன் விநாயக சதுர்த்தி விதிப்படி பூஜை செய்யும் முறை, விநாயகர் அகவல், அர்த்தத்துடன், கணேசருடைய பஞ்சரத்னம், பஞ்சகம், கராவலம்ப ஸ்தோத்ரம், காரியஸித்தி மாலை, விநாயகர் போற்றி ஆகியவை அடங்கியது. தரிசித்துக் கொண்டு ஜபிக்கவும்,...