Advertisement

கல்லுாரி காலத்திலேயே பணி வாழ்க்கையைத் திட்டமிடுங்கள்


கல்லுாரி காலத்திலேயே பணி வாழ்க்கையைத் திட்டமிடுங்கள்

₹ 250

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இளங்கலை படிக்கும் போதே பணிக்கும் திட்டமிட வழிகாட்டும் நுால். என்ன, எங்கு படிக்கலாம், என்ன வேலை வாய்ப்பு என்பதை மூன்று பகுதிகளாக அமைத்துள்ளது. போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும் விதம், திறனறி தேர்வு பற்றிய விபரங்கள் தரப்பட்டு உள்ளன. பணியை திட்டமிடல், புத்திக்கூர்மை திறன், போட்டி தேர்வுக்கான தயாரிப்பு பற்றிய தகவல்கள் உள்ளன. வாழ்வின் செயல் திட்ட விளக்கம் தருகிறது. படிப்பு முடித்து வேலை தேட திட்டமிட்டு முன்னேற்பாடு செய்ய வேண்டியதை வலியுறுத்துகிறது. செயற்கை நுண்ணறிவு, பணியின் தன்மை, சூழல் மாற்றத்தை கவனிக்க கூறுகிறது. வெற்றிக்கு வழிகாட்டியாக அமைந்துள்ள நுால். – புலவர் ரா.நாராயணன்

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்


புதிய வெளியீடுகள்