கற்பகம் புத்தக நிலையம், 4/2, சுந்தரம் தெரு, தி.நகர், சென்னை-17. (பக்கம்: 300 ) சித்தர்களின் இலக்கணம், சித்தர்களின் வரலாறு, வல்லமை, ஜோதிடம், வானியல், கடவுள் கொள்கை, இல்வாழ்க்கை, மோனம், குண்டலினி, கிரியா பிராண யோகம், சித்தர்களின் திருத்தலங்கள் வழிபாடு, பூஜை முறைகள், மந்திரங்கள் மற்றும் பல விவரங்கள்...