முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவை போற்றும் வகையில் வெளியிடப்பட்டுள்ள தொகுப்பு நுால். அவரது வாழ்வின் சாதனைகள் புகழ்ந்து எழுதப்பட்டுள்ளன. முக்கிய பிரமுகர்களின் கருத்தாக மலர்ந்துள்ளது.கட்சித் தலைவர்கள், பத்திரிகையாளர்கள், கலைஞர்கள், கவிஞர்கள், கல்வியாளர்கள், தி.மு.க., தொண்டர்கள் என பல்வேறு தரப்பு...