கண்ணதாசன் பதிப்பகம், 23, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை-600 017. தொலைப்பேசி : 24332682, 24338712.ஜப்பானியரின் வியாபார நிர்வாக முறை மேற்கத்திய நிர்வாக முறையிலிருந்து வித்தியாசமாக அமைந்தள்ளதே அவர்களது வெற்றியின் ரகசியம் என்பதே ஆய்வுகள் கண்டறிந்த பிரதான உண்மையாக இருந்தது. ஜப்பானிய வியாபார...