ஸ்ரீசெண்பகா பதிப்பகம், எண்.24/28, கிருஷ்ணா தெரு, பாண்டி பஜார், தி.நகர், சென்னை-17. (பக்கம்: 232).யாப்புக் கவிதைக்கு 2,000 ஆண்டுக்கு மேற்பட்ட வரலாற்று வாழ்க்கை உண்டு. ஆனால், புதுக் கவிதைக்கு அது வசன கவிதை வழியாகத் தோன்றி 100 ஆண்டு கூட ஆகவில்லை. எனினும் அதன் எளிமை, புதுமை, தெளிவு, நட்புரிமை ஆகிய...