சகுந்தலை, டி2/1, கைலாசபுரம், டவுன்ஷிப், திருச்சி - 620 014. பக்கம்:496)சிறை, மீண்ட சொர்க்கம், செம்மீன், மோக முள், வேதம் புதிது, பாவ மன்னிப்பு, சில நேரங்களில் சில மனிதர்கள், பம்பாய், மேரா நாம் ஜோக்கர் போன்ற பல திரைப்படங்களை அலசி, அவை ஏற்படுத்தும் தாக்கத் தை விவரிக்கிறார் சந்திர போஸ். ஜாதிய...