பத்மா பதிப்பகம், 48, அஞ்சலர் குடியிருப்பு முதல் தெரு, நாஞ்சிக்கோட்டை சாலை, தஞ்சாவூர்-613006. போன். 04362 -258393.(பக்கம் 308) பட்டப் பெயர்; பலவரலாற்று உண்மைகளை வெளிக் கொண்டு வரும் என்ற கருத்தில், ஆய்வு நூலாக அமைந்தது இந்த நூல். கள்ளர் தம் பட்டப் பெயர் சிறப்பு, சமூகத்தில் அவர்கள் பெற்றிருந்த கவுரவம்...