பழனியப்பா பிரதர்ஸ், 25, பீட்டர்ஸ் சாலை, சென்னை-600 014. (பக்கம்: 538) மூன்றாம் பதிப்பாக வெளிவரும் இந்நாவல் கிரேக்கர், பாரசீகர், பினீஷியர், யூதர், எகிப்தியர், ஆதி இந்தியர்களின் தொடக்க கால சரித்திர நிகழ்வுகளை மையமாக வைத்து எழுதப்பட்டுள்ளது. மாபெரும் பேரரசை நிறுவி பின் முடிதுறந்து, சிரவண வலியகுளம்...