Advertisement
விஜயராஜ்
பூவரசு பதிப்பகம்
கலெக்டருக்கும், மாவட்ட போலீஸ் எஸ்.பி.,க்கும் ஈகோ முற்றி மோதல் வந்தால் என்ன ஆகும். இருவரும் இளம் பெண் மற்றும்...
கல்கி
மணிமேகலை பிரசுரம்
எழுத்தாளர் கல்கி ஐந்து பாகங்களாக எழுதிய மாபெரும் படைப்பு, சுருக்க வடிவில் நுாலாக்கம் பெற்றுள்ளது. மூலக்கதை...
எஸ்.எல்.நாணு
குவிகம் பதிப்பகம்
சிந்திக்க துாண்டும் வகையில் எழுதப்பட்டுள்ள சமூக நாவல் நுால். முற்பகலில் செய்வது பிற்பகலில் விளையும் என்ற...
தமிழ்வாணன்
திகிலுாட்டும் மர்ம நாவல்களின் தொகுப்பு நுால். பார்சலில் வந்த புராதன தங்கச்சாவி, புதையுண்ட நகரத்தின்...
நர்சிம்
டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ்
சிறுகதைகளின் தொகுப்பாக மலர்ந்துள்ள நுால்.சினிமா பாடலாசிரியராக இருக்கும் பள்ளிப்பருவ நண்பனை பார்க்க, சென்னை...
மாலதி ராஜேந்திரன்
படிப்பின் முக்கியத்துவம் அதிகரித்து வருவது பற்றி உரைக்கும் கதை நுால். அனைவரும் படித்தாக வேண்டும் என்ற நிலை...
கிருஷ்ணன் வெங்கடாசலம்
சந்தியா பதிப்பகம்
உழைப்பால் உயர்ந்தவர் வாழ்க்கையை, கற்பனை கலந்து உருவாக்கப்பட்டுள்ள நாவல் நுால். நிஜமும், கற்பனையும்...
அ.கி.வரதராசன்
வானதி பதிப்பகம்
கம்பக் கடலில் மூழ்கி ஆய்ந்து, பரதன் பற்றிய முத்துக்களை அழகுற கோர்த்துக் கொடுக்கப்பட்டுள்ள நுால். கம்பன் கண்ட...
பேராசிரியர் சு.சண்முகசுந்தரம்
காவ்யா
தென் மாவட்டங்களில் சிறப்புற்றுள்ள முத்துப்பட்டன் கதை, ஆய்வு நோக்கில் வெளியிடப்பட்டுள்ளது. சமூக ஏற்றத்தாழ்வு...
கனகா பாலன்
கோதை பதிப்பகம்
பெண்களின் வாழ்வியலை பேசும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். உடலால், மனதால், அறிவால் சந்திக்கும் அனுபவங்களை மனதில்...
கா.அ.ச.ரகுநாயகம்
செல்லம் பதிப்பகம்
நாடு விடுதலை பெறும் முன், காந்திஜி தலைமையில் விடுதலைப் போராட்டம் தீவிரமடைந்திருந்த காலகட்டத்தில்...
மோகனா சுகதேவ்
ஸ்ரீ ஆனந்த நிலையம்
வசதி படைத்த தம்பதியின் மகள், பள்ளி பரதநாட்டிய அரங்கேற்றத்தின் வாயிலாக திரைத்துறைக்குள் நுழைகிறாள். பிரபல...
இப்படித்தான் வாழ வேண்டும் என்பது ஒரு வகை பாதுகாப்பு என்ற பேருண்மையை உணர்த்தும் நாவல்.மென்பொருள்...
பக்குவப்பட்ட வயதில் வரும் காதல், பரிபூரணமானது என்பதை மையக் கருவாக உடைய நாவல் நுால். பார்த்த, கேட்ட...
இதழ்களில் பல சூழல்களில் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு நுால். எளிமையாக விறுவிறுப்பு நிறைந்த நடையில் உள்ளது....
மோ.கணேசன்
புக் ஃபார் சில்ரன்
சிறுவருக்கு அறிவு ஊட்டும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். உயிரினங்களிடம் அன்பு காட்டும் பண்பை வளர்க்கும்....
அப்சல்
ஹார்ஸ்சென்ஸ் மீடியா நெட்ஒர்க்
நிகழ்வுகளை பல கோணத்தில் அணுகும் தொகுப்பு நுால். உண்மை சம்பவங்களை, பெயர் குறிப்பிடாமல் பதிவு செய்துள்ளது.மசாலா...
சத்தியப்பிரியன்
சுவாசம் பதிப்பகம்
சிலப்பதிகாரக் கதையை புதின வடிவில் சொல்லும் புதுமை உடைய நுால். இலக்கியச் சுவை குறையாமல் புரிந்து கொள்ளும்...
பாரதிபாலன்
சாகித்திய அகாடமி
தமிழ் பண்பாட்டை அடையாளப் படுத்தும் சிறுகதைகள் என்ற முத்தாய்ப்புடன் மலர்ந்துள்ள நுால். பிரபல...
ஓவியக் கவிஞர் தி.துரைசாமி
மயில்மணி பதிப்பகம்
குறள் நெறிகளை கருவாக உடைய சிறுகதைகளின் தொகுப்பு நுால். வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய அறங்கள் எளிய நடையில்...
கல்லுாரி பருவத்தில் தோன்றும் இயல்பான காதல் உணர்வை சித்தரிக்கும் புதினம். பாலின ஈர்ப்பால் ஏற்படும்...
மதுரை மண்ணின் சிறப்பையும், மக்களின் அன்பையும் உணர்த்தும், 28 சிறுகதைகள் உடைய நுால். முதலாவதாக, ‘பிடிகயிறு’...
சேவற்கொடியோன்
விகடன் பிரசுரம்
வார இதழில் தொடராக வெளிவந்த நெடுங்கதை. கோபுலுவின் படங்களுடன் கதை மாந்தர்களை உலவ விடுகிறது. நட்பு, பாசம், காதல்,...
பெ.பரிமள சேகர்
சிந்தனைகளை துாண்டும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். கடவுளின் கால்குலேஷன் என துவங்கி, 65 கதைகளை உடையது.ஒவ்வொரு...
திருப்பரங்குன்றம் தீப வழக்கில் தமிழக அரசு கோரியது...பகிரங்க மன்னிப்பு!
டிரம்ப்பிற்கு இந்திய மக்கள் சார்பில் நன்றி: பிரதமர் மோடி
இந்திய பொருட்கள் மீதான வரி குறைப்பு: வர்த்தக ஒப்பந்தம் இறுதியானதாக டிரம்ப் அறிவிப்பு
கரூர் குவாரி தாக்குதல்: செய்திதுறை அமைச்சருக்கே தெரியாதாம்
அதிபர் டிரம்ப் அறிவிப்புக்கு பிரதமர் மோடி வரவேற்பு The US and India have reached a trade deal,
அமெரிக்க இழப்பை ஐரோப்பிய ஒப்பந்தம் ஈடுசெய்யும் Union Budget