நமது ஆசைகள், அச்சங்கள், விருப்பங்கள், எதிர்பார்ப்புகள் என, அனைத்திற்கும் காரணமாக இருப்பது நமது ஆளுமையே. ஒருவரது வெற்றி, தோல்வியை ஆளுமை எப்படி நிர்ணயிக்கிறது என்பது குறித்து, உளவியல் ரீதியாக, பல்வேறு விளக்கங்களுடன் இந்த நூலில் விளக்கப்பட்டுள்ளது. நமது உடல், உடை, அறிவு, சமூகச் சூழல் போன்றவற்றிற்கு,...