Advertisement
எஸ். பாலபாரதி
வானம் பதிப்பகம்
குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து, பெற்றோர், ஆசிரியர் சமூகத்தின் பொறுப்பு, கடமை என்ன என்பதை உணர்த்தும் சிறுவர்...
உமா பாலசுப்ரமணியன்
தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்
ஒரு கருத்தைக் கதையோடு சொல்லி விளங்க வைப்பது என்பது குழந்தைப் பருவப் பயிற்சி. ஆனால், அது எந்த வயதுக்கும்...
ப.பாலசுப்பிரமணியன்
அழகு பதிப்பகம்
ஆணவக் கொலைகளை கொலை செய்ய, வாளை துாக்குவது போல் வந்துள்ள நாவல். நாவலை நடத்திச் செல்லும் போது, இந்தியாவில் நடந்த...
சக்தி சித்தார்த்தன்
பண்மொழி பதிப்பகம்
சமுதாயத்தில் நிலவும் முற்போக்கு கருத்துகளுக்கும், பழைய மதிப்பீடுகளுக்கும் நடக்கும் மோதல்களை சித்தரிக்கும்...
டாக்டர் மு.ராஜேந்திரன்
அகநி
மேடம் என்னும் ஆங்கிலச் சொல்லின் தமிழ்ப் பேச்சு வடிவமான, ‘மதாம்’ என்பது நாவலின் பெயராகி, புதுச்சேரி கவர்னராக...
ப்ரியா பாலு
ஆசிரியர் வெளியீடு
சிறுகதைகளின் தொகுப்பு நுால். வாழ்வியல் அர்த்தங்கள், மேம்பாடு, சூழ்நிலையை சரியான முறையில் கையாளுதல், அறிவை...
குடிப்பழக்கத்தால் விளையும் கேடுகளை சித்தரிக்கும் நாவல். ‘தினமும் குடிப்பேன்; நீ தான் அடங்கிப் போகணும்’...
சுஜாதன்
காவ்யா
இந்திய பண்பாட்டின் ஞான ஒளி கோபுரம் என அழைக்கப்படுபவர் சுவாமி விவேகானந்தர். அவரது வாழ்வில் நடந்த சம்பவங்களை...
இந்திராசெளந்தர்ராஜன்
பல விதத்திலும் இது மாறுபட்ட படைப்பு. ஒரு ஆணும், பெண்ணும் பழகினாலே அது காதலில்தான் முடியும் என்ற பிற்போக்கான...
ஜோசப்குமார்
சமூக புரட்சியாளர் அ.மாதவையா, ஆங்கிலத்தில் எழுதிய நாவல்கள், அவர் மறைவுக்கு பின், தமிழில் மொழிபெயர்க்கப்பட்டன....
வரலொட்டி ரெங்கசாமி
‘வானமழை நீ எனக்கு’ நாவலில் அழகும் அறிவும் ஐஸ்வர்யமும் நிறைந்த ரஞ்சனியை பின்தொடர்ந்த ஆசிரியர், நான்கு வார...
நந்தவனம் சந்திரசேகரன்
இனிய நந்தவனம் பதிப்பகம்
திருச்சி மாவட்ட எழுத்தாளர்களின் 21 சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு நுால். மழபாடி ராஜாராமின் மவுனமொழி, விழுதுகளின்...
பதிப்பக வெளியீடு
அருணா பதிப்பகம்
சிறுகதை மன்னன் என புகழப்பட்டவர் புதுமைப்பித்தன். அவர் எழுதியதில் சிறந்தவற்றை தொகுத்து...
பிரபு சங்கர்
பொதுவாகவே பலருக்கு நல்ல விஷயங்களை நேரடியாக சொன்னால் பிடிக்காது. கசப்பான மருந்தை தேன் தடவியோ, காப்ஸ்யூலில்...
தே.ஞானசேகரன்
வேளாண்மையை தொழிலாகக் கொண்ட தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்தில் பரம்பரையாக செவிவழிச் செய்தி கதைகளை புரிந்து,...
உமையவன்
நிவேதிதா பதிப்பகம்
பள்ளி சிறுவர் – சிறுமியர் எழுதிய கதைகள் தொகுத்து நுாலாக்கப்பட்டுள்ளது. மொத்தம், 15 எழுத்தாளர்களின் படைப்புகள்...
அ.வெண்ணிலா
வெள்ளைத் துணியில் கறுப்பு, சிவப்பு வண்ணக் கலவை தான் சாலாம்புரி. துணி, சாயம் என்றவுடன் நாவல் எதை நோக்கி...
சாலை செல்வம்
இயல்வாகை
இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் சாவித்ரிபாய் பூலேயின் வாழ்க்கை வரலாறு, கதை வடிவில் சித்தரித்து...
ஐ.கிருத்திகா
தேநீர் பதிப்பகம்
செருப்பு தைக்கும் தொழிலாளியின் வாழ்க்கையுடன் துவங்கும் இந்தச் சிறுகதைத் தொகுப்பு, விவசாயத் தொழில் செய்யும்...
தேசிக மணிவண்ணன்
மணிமேகலை பிரசுரம்
தொண்டை மண்டலத்தில் கி.பி., 222 முதல், பல்லவ மன்னன் பப்பரதேவன் பல்லவ நாட்டை முதலில் தோற்றுவித்து, விரிவுபடுத்திய...
பேராசிரியர் ஏ.சோதி
நன்மொழி பதிப்பகம்
சிறுவர் – சிறுமியருக்கு அறிவுரை கூறும் வகையில் படைக்கப்பட்டுள்ள படக்கதைகளின் தொகுப்பு நுால். இரண்டு...
ஞா.சிவகாமி
முல்லை பதிப்பகம்
தமிழ் சமூக நிலையை சித்தரித்து எழுதப்பட்டுள்ள சிறுகதைகளின் தொகுப்பு நுால். மொத்தம் 23 தலைப்புகளில் கதைகள்...
வானொலி அண்ணா என்.சி.ஞானப்பிரகாசம்
கற்பகவித்யா பதிப்பகம்
சிறுவர்களுக்கு நல்லறம் போதிக்கும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். பண்பாட்டை உயர்த்தும் வண்ணம், 100 கதைகள் உள்ளன....
முல்லை முத்தையா
ஷேக்ஸ்பியரின் நாடகங்களை, கதை வடிவாக தந்துள்ள நுால்; மொத்தம், 33 கதைகள் தொகுக்கப்பட்டுள்ளன.அந்த காலத்தில் ஆங்கில...
மாற்றத்தை ஏற்படுத்தும் சகாப்தத்தில் பணியாற்றியது கவுரவம்
அப்போலோவில் ஸ்டாலின்: அறிக்கை சொல்வது என்ன?
ரோட்டில் வைத்து ஆட்டோ டிரைவருக்கு பளார் பளார்
ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பினார் தன்கர்
கூட்டணி ஆட்சி இல்லை அமித்ஷா - பழனிசாமி சொற்போர் தந்திரமா?
எதிர்கட்சிகளின் தொடர் கோரிக்கையால் நடவடிக்கை