Advertisement
பா.ஆசைத்தம்பி
வசந்தா பிரசுரம்
இச்சிறுகதைத் தொகுதியில் மொத்தம் 12 கதைகள் இடம் பெற்றுள்ளன. சமூக அக்கறையும், மனிதாபிமானமும் நிறைந்த கதைக்...
காரைக்குடி நாராயணன்
மூன்று தலைமுறையினரின் கதை தெய்வம் தந்த பிள்ளை. இது தலைப்பு கதையாக உள்ளது. ஒரு குடும்பத்தில் கால மாற்றத்திற்கு...
தமிழ்வாணன்
மணிமேகலை பிரசுரம்
பதினான்காவது மாடி, 7:30 மணி எக்ஸ்பிரஸ், உன் மனம் காயோ பழமோ?, உருகுது நெஞ்சம் பெருகுது கண்ணீர், பெண்ணை நம்பாதே...
முனைவர் கு.தாமோதரன்
வனிதா பதிப்பகம்
வளர்ந்து வரும் இன்றைய தலைமுறையினர் விட்டொழிக்க வேண்டிய தீய குணங்கள் மற்றும் பின்பற்ற வேண்டிய நற்பண்புகளை...
இரத்தின பாலச்சந்தர்
சிறுவர் – சிறுமியரை மகிழ்ச்சிபடுத்த சீரிய வழியில் நடத்திச் செல்வதற்கு ஏற்ற வகையில் எழுதப்பட்டுள்ள...
குமரி மு.இராஜேந்திரன்
குடும்ப சூழலில், இலக்கிய நெறியுடன் வாழும் மனிதருக்கும், அவரை சூழ்ச்சியால் வீழ்த்த நினைக்கும் தீயவனுக்கும்...
முல்லை பி.எல். முத்தையா
முல்லை பதிப்பகம்
உலகப் புகழ் பெற்ற ஆறு நாவல்களின் தொகுப்பு நுால். ரஷ்ய எழுத்தாளர் மாக்சிம் கார்க்கி எழுதிய அம்மா, லியோ...
அப்துற் – றஹீம்
யூனிவர்சல் பப்ளிஷர்ஸ்
சீன எழுத்தாளர் படைத்த நாவலின் தமிழாக்கம் தான் வாழ்வரசி. மூன்று தலைமுறைக்கு உட்பட்ட சீன மருத்துவத்தையும்,...
சி.பழனியப்பன்
பொய்யாமொழி, ராஜலட்சுமி என்னும் இருவரை மையமாகக் கொண்டு பின்னப்பட்டுள்ள சமூக நாவல். தென்னாட்டின் வேளாண்...
ஞா.சிவகாமி
பெண்மையை போற்றச் செய்யும், 23 சிறுகதைகளின் தொகுப்பு நுால். பெரும்பாலும் ஆணாதிக்கம், கொரோனா ஆதிக்கம் என்ன சின்ன...
கவிமாமணி அழகு சக்தி குமரன்
செறிவான கருத்துகளுடன் ஒரே மூச்சில் படிக்க ஏற்ற 20 சிறுகதைகள் அமைந்துள்ளன. கணவனும், மனைவியும் மாறி மாறி பொய்...
நாசிரா ஷர்மா
சாகித்ய அகடமி
சாகித்ய அகாடமி விருது பெற்ற ஹிந்தி மொழி நாவலான பாரிஜாத் ஒரு குடும்பத்தின் கதை. பேராசிரியர் பிரகலாத் தத்...
லா.ச. ராமாமிருதம்
அர்ஜித் பதிப்பகம்
காட்சிகளையும், மன உருக்கத்தையும் முன்னிலைப் படுத்தி எழுதப்பட்டுள்ள நாவல். அம்பிகையை பல நாமங்களில் வியந்து,...
இரத்தின நடராசன்
கம்பன் கழகம்
சைவச் சிந்தனைகள் பலவற்றைக் குறிப்பதுடன் சமயச் சமத்துவத்தையும் பொருளாதாரச் சமத்துவத்தையும் சாதிச்...
காஞ்சி பாலச்சந்திரன்
பானு பாலா பதிப்பகம்
இரு நாவல்களை உள்ளடக்கிய நுால். படிப்பவர்களின் மனதில் தத்ரூபமாக காட்சிகளை கொண்டு சேர்க்கின்றன. முழுதும்...
வே. குமாரவேல்
சாதி, மத, இன அமைப்புகளை விடவும் தமிழ்ச் சங்கங்களும் வரலாற்றுப் பேரவைகளும் நல்ல செயல்பாடுகளுக்கு அடித்தளம்...
சி.வீரரகு
சத்தியா பதிப்பகம்
மாற்றங்களை எதிர்கொள்ள தயாராக இருக்க மனதைப் பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற முன்னுரையுடன் துவங்கும்...
வீ.உதயக்குமாரன்
சோலைப் பதிப்பகம்
இது ஒரு நாவல். இதில் வரும் கதாபாத்திரங்கள் தினம் தினம் சந்திக்கும் மனிதர்களுடன் நடமாடுகின்றனர் என நினைக்கத்...
பேராசிரியர் நா.சிவசுப்பிரமணியன்
சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் வல்லிக்கண்ணன் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு நுால். இவரது 20 சிறுகதைகளை...
ஜெயராமன் ரகுநாதன்
எழுத்து பிரசுரம்
காட்சிகளால் கோர்க்கப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு நுால். நிஜத்தில் மிதக்கும் கீழ்மை எண்ணங்களை சுவாரசியமாக...
வரலொட்டி ரெங்கசாமி
தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்
தீமைக்கும், அன்பிற்குமான போரில் அன்பே வெற்றியை நிலைநாட்டும் என்பதை விளக்கும் அற்புதமான கதை. மொத்தக் கதையும்...
‘காலச்சக்கரம்’ நரசிம்மா
வானதி பதிப்பகம்
பத்திரிகைகளில் வெளிவந்த 10 சிறுகதைகளின் தொகுப்பு நுால். அலுவலக நடைமுறைகள் தற்காலத்தில் எப்படி இருக்கின்றன...
ரிஷி
கற்பனை மற்றும் குறுகிய வார்த்தைகளாலும் தன் எழுச்சியாக புனையப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு நுால். இதில்...
பாலாஜி பதிப்பகம்
வித்தியாசமான சிறுகதைகளின் தொகுப்பு நுால். இதில், 16 கதைகள் உள்ளன. வண்ணங்கள் தடவிய சொற்களால் ஆனது. ஒவ்வொரு...
மாற்றத்தை ஏற்படுத்தும் சகாப்தத்தில் பணியாற்றியது கவுரவம்
அப்போலோவில் ஸ்டாலின்: அறிக்கை சொல்வது என்ன?
ரோட்டில் வைத்து ஆட்டோ டிரைவருக்கு பளார் பளார்
ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பினார் தன்கர்
கூட்டணி ஆட்சி இல்லை அமித்ஷா - பழனிசாமி சொற்போர் தந்திரமா?
எதிர்கட்சிகளின் தொடர் கோரிக்கையால் நடவடிக்கை