Advertisement
ஆர்.மகேந்திரகுமார்
மணிமேகலை பிரசுரம்
மூன்று திரைப்படத்திற்கான மூலக்கதை தான் இந்நுால். அதிகார மையம், கூடா நட்பு, குற்றம் என்றும் குற்றமே ஆகிய...
செ. பிரவின் குமார்
செல்வராஜு பதிப்பகம்
காலத்திக்கேற்ற கருத்தியல்களைக் கொண்ட நேர்மறைக் கதைகளை உள்ளடக்கிய குடும்ப நல்லிணக்கச் சிறுகதை நுால்....
மு.முருகேஷ்
அகநி
சிறுவர் – சிறுமியரை மனதில் கொண்டு எழுதப்பட்டுள்ள, 16 சிறுகதைகளின் தொகுப்பு நுால். அறிவை திறக்கும் நோக்கில்...
வை.சங்கரலிங்கனார்
நண்பர்கள் பதிப்பகம்
பிரபல கணித மேதை ராமானுஜம் வாழ்க்கையில் நடந்த, 100 சம்பவங்களை தொகுத்து எழுதி நுாலாக்கப்பட்டுள்ளது. அரிய தகவல்கள்...
சைதை செல்வராஜ்
அன்றாடம் வாழ்வில் நிகழும் சம்பவங்களையும், சமூகச் சிக்கல்களையும் உள்வாங்கி எழுதப்பட்டுள்ள சிறுகதை தொகுப்பு...
ஆர்த்தி சுந்தரம்
ரைட்டர்ஸ் ஒர்க்ஷாப்
மகாபாரதம் தொடர்பான சம்பவங்களை, 39 அத்தியாயங்களில் விவரித்துச் செல்லும் ஆங்கில நுால். மையக்கதையிலிருந்து...
ஜி.கார்ல் மார்க்ஸ்
எதிர்
படுகை முதலாகப் பதினொரு கதைகளின் தொகுப்பு நுால். புதுமாதிரியாக எழுதுவதற்கு எடுத்த முயற்சியாக அத்தனை கதைகளும்...
நாராயணி கண்ணகி
தேனீர் பதிப்பகம்
அமரர் கல்கி நுாற்றாண்டு நாவல் போட்டியில் முதல் பரிசு பெற்ற குறுநாவல். காட்சி மயமாக எளிய நடையில்...
குரு அரவிந்தன்
இலங்கையில் நடந்த இனப்படுகொலையால் புலம்பெயர்ந்தோர் துயரை மையமாக கொண்டும், 2018ல், தாய்லாந்து நாட்டில், 18 நாட்கள்...
கமலா கந்தசாமி
நர்மதா பதிப்பகம்
குழந்தைகளுக்கான வீர, தீர கதைகள் அடங்கிய தொகுப்பு நுால். தமிழ் பேராய விருது பெற்றது. படுக்கையறையில் குழந்தைகளை...
மகாகவி பாரதி எழுதிய புதிய ஆத்திசூடியை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு நுால். 50 கதைகள் உள்ளன....
அ.திருமூர்த்தி
அமெரிக்க குடியுரிமைக்காக தந்தையின் இறுதிச்சடங்கைப்புறக்கணிக்கும் மகனை, ‘டாலர் கனவு’ காண்பவனாகவும், விதவை...
இலங்கை தமிழ் பகுதியில் இருந்து, கனடா சென்று சூழலை உள்வாங்கி எழுதிய, 17 சிறுகதைகளின் தொகுப்பு....
ஜேசுராஜ்
மாறுபட்ட இரண்டு குடும்பங்களில் ஏற்பட்ட நிகழ்வுகள், நாவல் வடிவம் பெற்றுள்ளது. மனைவிக்கு தெரியாமல் விருப்ப...
கடையம் கிருஷ்ணன்
பெங்களூரு பெயர் மாற்றத்துடனும், கால மாற்றத்துடனும் துவங்கும் இந்த நாவலின் கதை, மாலதி என்னும் முதன்மைப்...
வரலொட்டி ரெங்கசாமி
தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்
நேற்று கண்ணனைப் பற்றி பாடினீர்கள். இன்று சிவனைப் பற்றி சொல்கிறீர்கள். நீங்கள் எதை வணங்குவீர்கள் என...
கிருத்திகா சுப்பிரமணியன்
அமானுஷ்ய சம்பவங்கள் நிரம்பிய நாவலின் முதலாம் பாகம், பலருக்கு பிரமிப்பூட்டும். படிப்பவர் ரசனையைப்...
சுபாஷ் சந்திரன்
சாகித்ய அகடமி
பின்நவீனத்துவ பாணியில் அமைந்த நாவல். ஒரு குடும்பத்தின் மூன்று தலைமுறைக் கதையை விவரிக்கிறது. ஒரு நுாற்றாண்டு...
சண்முகசுந்தரம்
காவ்யா
அகம்பாவமற்ற மொழியில் எழுதப்பட்டவை நகுலன் படைப்புகள். அவர் எழுதிய சிறுகதைகள், மொழிபெயர்ப்பு கதைகள்,...
முகிலை இராசபாண்டியன்
தமிழ்ச் சிறுகதைகளையும் காலந்தோறும் தொகுத்து வெளியிடுகிறது சாகித்ய அகாடமி. அந்த வரிசையில், இந்த நுால்...
கு.ஜெயபிரகாஷ்
ஆதி பதிப்பகம்
வீழ்ந்து விடாமல், துணிவை தக்க வைத்து வாழ்வது தான் மகத்தான சவால் என்பதை எளிமையாகக் கூறும் குறுநாவல்; எளிமையான...
எஸ்.துரை
அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம்
துவங்கியவுடன் படித்து முடித்து விடும் எண்ணத்தை தரும், 20 சிறுகதைகள் அடங்கிய நுால். துவக்கம், நடை, முடிப்பு...
பூபதி பெரியசாமி
கவிஓவியா பதிப்பகம்
வாழ்க்கை அனுபவங்களை கருவாக்கி, சிறுகதைகளாக புனைந்து தொகுக்கப்பட்டுள்ளது.மொத்தம், 17 கதைகள் உள்ளன. பணம் தேடி,...
சுப்ரபாரதி மணியன்
காவ்யா பதிப்பகம்
சிங்கப்பூர் பெண் எழுத்தாளர்கள் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு நுால். பிற நாடுகளில் வாழும் தமிழர்களின்...
காமராஜரை அவதுாறு செய்த திமுக எம்பி: கண்டனம் தெரிவிக்காத காங்., மூத்த தலைவர்கள்: கருத்து எழுதுங்கள் வாசகர்களே...!
சாகும்போது கருணாநிதி கையை பிடித்து கெஞ்சினாரா காமராஜர்?: திருச்சி சிவாவின் பேச்சால் சர்ச்சை
பா.ஜ.,வுக்கு ஆட்சியில் பங்கு தர முடியாது ; பழனிசாமி
அ.தி.மு.க.,வும், விஜய் கட்சியும் ஆடு புலி ஆட்டம் : பா.ஜ.,வுக்கு அ.தி.மு.க., மறைமுகம்
அப்போலோவில் முதல்வர் ஸ்டாலினுக்கு சிகிச்சை: மேலும் 3 நாட்கள் மருத்துவமனையில் இருப்பார்!
காமராஜரை இழிவாக பேசிய எம்.பி., சிவாவால் தி.மு.க.,வுக்கு..நெருக்கடி!.