Advertisement
அப்துல் ரகுமான்
முல்லை பதிப்பகம்
சாகித்திய அகாதெமி விருது பெற்ற கவிதை தொகுப்பு நுால். ஒப்புதல் வாக்குமூலம், விளக்குகள், கனவு, போட்டி, பவுர்ணமி...
ஏ.ஆர்.கிருஷ்ணமூர்த்தி
மணிமேகலை பிரசுரம்
இயற்கை, இறைவன், சமூக அவலங்கள் என பல பொருள்களில் எதுகை, மோனையோடு அமைந்த கவிதைகளின் தொகுப்பு நுால். தாய், தமிழ்,...
சீத்தலைச்சாத்தன்
ஒப்பில்லாள் பதிப்பகம்
எளிய நடையில் எழுதப்பட்ட சிறிய கவிதைகளின் தொகுப்பு நுால். அரசியல், ஆன்மிகம், ஆரோக்கியம், காதல், சமூகம், தத்துவம்,...
வலம்புரி ஜான்
நக்கீரன் பதிப்பகம்
அன்னை வேளாங்கண்ணி மாதா மீதான பாடல் மற்றும் கவிதைகளின் தொகுப்பு நுால். எழுச்சி கோலங்களாக, வண்ண மலர்களாக அம்மா...
இளம்பிறை
ஸ்நேகா
சமூகத்தை நுட்பமாக நோக்கி படைக்கப்பட்ட கவிதைகளின் தொகுப்பு நுால். என்றைக்கும் பெய்யும் வான், மனிதர்கள்...
கவிஞர் முரளிஅரூபன்
கல்தச்சன் பதிப்பகம்
மரபு கவிதையால் பெண்ணின் எழிலை புனைந்து காட்டும் காதல் காவிய நுால். பாமரர் முதல் சாமியார் வரை காமம், காதலை...
டாக்டர் ஏ.பூபாலன்
செம்மையான எண்ணங்களின் வண்ணக் கலவையாய் வடித்தெடுக்கப்பட்ட கவிதை புத்தகம். அவலங்களை சாடுவதும், பூமியின்...
கிரிஜா ராகவன்
காயத்ரி பப்ளிகேஷன்ஸ்
வாழ்வில் நம்பிக்கை ஏற்படுத்தும் கவிதைகளின் தொகுப்பு நுால். கோபுரம், தனியாகவா இருக்கிறாய், எங்கிருந்தோ பார்க்...
கா.ஜோதி
மிருதுளா பதிப்பகம்
கதையை கவிதையில் வடித்து காட்டும் நுால். ஒரு பாத்திர வியாபாரியும், அவரது நாயும் முக்கிய கதாபாத்திரங்களாக...
ஹவி
நாதன் பதிப்பகம்
போருக்கு எதிராக உலக அளவில் கவிஞர்கள் பல காலக்கட்டங்களில் எழுதிய படைப்புகளின் மொழிபெயர்ப்பு நுால். ரஷ்யா –...
நீரை. அத்திப்பூ
மணிவாசகர் பதிப்பகம்
அறிவியல் சிந்தனையை வளர்க்கும் வகையில் அமைந்த கவிதைகளின் தொகுப்பு நுால். சிறுவர் -– சிறுமியர் மனதில்...
நல.ஞானபண்டிதன்
வளரி எழுத்துக்கூடம்
இயற்கை, தமிழ் மொழி பண்பாடு, தலைவர்கள் காட்டிய வழி போன்ற தலைப்புகளில் அமைந்த கவிதைகளின் தொகுப்பு நுால். சமூக...
கோ.பாரதி
பாரதிதாசன் பதிப்பகம்
தொழிலதிபர் நல்லி குப்புசாமியை போற்றும் கவிதை நுால். எட்டு திசையும் இலக்கியம் வளர்ப்பது, பட்டுத் துணி...
கோபால்தாசன்
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
வாழ்வு அனுபவங்களை சிந்தனை மிக்க கவிதைகளாக தரும் நுால். நீரில் அமிழ்ந்து விடாத பந்து போல் வாழ்வை...
டாக்டர் உ.வே.சாமிநாதையர்
டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம்
தமிழறிஞர் உ.வே.சா., எழுதிய கவிதைகளின் தொகுப்பு நுால். விரிவான முன்னுரையுடன் உள்ளது. பல ஆண்டுகளுக்கு பின்...
சீனு ராமசாமி
எழுத்து பிரசுரம்
சுருக்கமாக எழுதப்பட்ட கவிதை களின் தொகுப்பு நுால். அனுபவத்தில் உணர்ந்ததை தனித்துவமாக படைத்திருப்பது சிறப்பாக...
டாக்டர் சு.இராஜையா
படைப்பின் அழகை மேற்கோள் காட்டும் கவிதைகளின் தொகுப்பு நுால். முதலில் தமிழ்த்தாய் வணக்கம், நான்கே வரிகளில்...
மதுரை வெ.இராமகிருஷ்ணன்
இளமையும், இனிமையும் கலந்த கவிதைகளின் தொகுப்பு நுால். முரண்பாட்டோடு துவங்குகிறது. தமிழ் தாயை, ‘பருவம் மாறா...
மா.செல்லமுத்து
காதல், சமூகம், மனிதம் ஆகிய பொருண்மைகளில் எழுதப்பட்ட புதுக்கவிதைகளின் தொகுப்பு நுால். காதல் கனிரசம்...
மழுவை புரட்சிதாசன்
வனிதா பதிப்பகம்
தன்னம்பிக்கை, தளராத முயற்சியை முன் மொழியும் கவிதைகளின் தொகுப்பு நுால். தோல்வியில் இருந்து வெற்றிக்கு...
கருமலைத்தமிழாழன்
வசந்தா பதிப்பகம்
இலக்கண மரபுப்படி படைக்கப்பட்ட கவிதைகளின் தொகுப்பு நுால். இலக்கண அடிப்படையில் அமைந்த 350 எண்சீர்...
டாக்டர். எஸ். ஜெகத்ரட்சகன்
ஆழ்வார்கள் ஆய்வு மையம்
அனுமன் புகழை கம்பர் கவிதை வழியாக விவரிக்கும் நுால். அனுமனை தொண்டனாக ஏற்றுக்கொண்டார் ராமபிரான். அசோகவனத்தில்...
கவிஞர் சி.ஞானப்பிரகாசம்
கீதம் பப்ளிகேஷன்ஸ்
காதல் உணர்வால் இயற்கையை ரசிக்கலாம் என எடுத்துரைக்கும் கவிதைகளின் தொகுப்பு நுால். உலகில் எல்லா இடங்களிலும்,...
அ.சரவணக்குமார்
வாமடை
சமூக நிகழ்வுகளை கூர்ந்து நோக்கி எழுதப்பட்டுள்ள கவிதைகளின் தொகுப்பு நுால். மிகுந்த நகைச்சுவை தொனியுடன்...
ஓட்டுக்கு பணம் கொடுப்பதும் தப்பு வாங்குவதும் தப்பு: சொல்கிறார் செந்தில் பாலாஜி
வடவர் படையெடுப்பை முறியடிப்போம்; சொல்கிறார் கமல்
இழுபறியான போட்டி.. ஊசலாடும் தேர்தல் முடிவுகள்!
தமிழகம் வெல்லும்: ஓட்டளித்தபின் முதல்வர் ஸ்டாலின் பேட்டி
போதை இளைஞர்களை நல்வழிப்படுத்த வாய் திறக்காத விஜய்: பதறும் பெற்றோரின் பரிதவிக்கும் கேள்வி!!
தமிழக சட்டசபை தேர்தல்; மதியம் 3 மணி நிலவரப்படி 70% ஓட்டுப்பதிவு