Advertisement
சண் தவராஜா
இனிய நந்தவனம் பதிப்பகம்
புலம் பெயர்ந்து சுவிட்சர்லாந்தில் வசிக்கும் தமிழர்களின் இலக்கிய படைப்புகளின் தொகுப்பு நுால். புலம்...
பத்மவாசன்
தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்
பாரதி வாழ்க்கை, அவரது இலக்கிய பார்வை, சமூகப் பொறுப்பு என்ற தளங்களில் கருத்துகளை வெளிப்படுத்தும் நுால். ...
மு.வரதராசன்
சாகித்திய அகாடமி
சிலப்பதிகாரம் பற்றி டாக்டர் மு.வ., எழுதிய ஆங்கில நுாலின் தமிழாக்கம். சிலப்பதிகாரம் மூலக்கதை உரைநடை வடிவில்...
முனைவர் த.விஷ்ணு குமாரன்
தமிழில் அரிய நுால்களை படைத்துள்ள பேராசிரியர் சுப்பு ரெட்டியார் வாழ்க்கை வரலாற்று நுால். பயணம், இலக்கிய...
க.த.திருநாவுக்கரசு
முல்லை பதிப்பகம்
அறநெறி மற்றும் நீதி விளக்கம் பற்றி உலக அளவில் தகவல்களை திரட்டி தரும் நுால். திருக்குறளை பல கோணங்களில்...
டாக்டர் உ.வே.சாமிநாதையர்
டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம்
எட்டுத்தொகை நுால்களில் ஒன்று. அகப்பொருள் பற்றிய 400 பாடல்களை கொண்டது. இந்த பாடல்கள் 145 புலவர்களால்...
முனைவர் சே.குமரப்பன்
மல்லிகை பதிப்பகம்
நகரத்தார் சமூக பிரமுகர்களை அறிமுகம் செய்யும் நுால். பயண இலக்கியத்தில் முன்னோடி ஏ.கே.செட்டியார் முதல், தமிழ்...
சிற்பி பாலசுப்பிரமணியம்
இந்திய இலக்கிய சிற்பிகள் வரிசையில் வெளியிடப்பட்டுள்ள நுால். கா.மீனாட்சிசுந்தரம் வாழ்க்கை, இலக்கியப்...
பெ.கணேஷ்
மணிமேகலை பிரசுரம்
சங்ககால பழக்கவழக்கம், நம்பிக்கை வாயிலாக தமிழர் நாகரிகம், பண்பாடு, வாழ்க்கை முறையை அளவிட்டு கூறும் நுால். ...
கே.எஸ்.சிவகுமாரன்
இலங்கை பத்திரிகைகளில் வெளியான கட்டுரைகளின் தொகுப்பு நுால். அமெரிக்காவில் ஏற்பட்ட அனுபவங்கள் நயம்பட...
கலைஞர் மு.கருணாநிதி
அருணா பதிப்பகம்
சங்க இலக்கியத்தில் 100 பாடல்களுக்கு புதுமையாக விளக்கம் தரும் நுால். மறுபதிப்பாக மலர்ந்துள்ளது. ஒவ்வொரு...
டாக்டர் பொற்கோ
பூம்பொழில்
மொழி சார்ந்த சொற்பொழிவுகளின் தொகுப்பு நுால். மொழியியல் பற்றிய விளக்கம் தந்து தமிழ் மொழிக்கும், இலக்கிய...
கோ.மன்றவாணன்
சுய பதிப்பு
இலக்கிய கூட்ட அனுபவங்களின் தொகுப்பு நுால். தமிழ் மொழியின் தாக்கம் குறித்து, ‘புதுப்பிக்கப்படாத இருபெரும்...
டி.வி.ராதாகிருஷ்ணன்
வானதி பதிப்பகம்
சங்க இலக்கியம் குறிப்பிடும் மலர்களின் விபரங்களை தெளிவுபடுத்தும் வகையில் அமைந்துள்ள நுால். சங்க காலத்தில்...
முனைவர் ச.வேணுகோபால்
சுடர்மணி பதிப்பகம்
தமிழ் இலக்கியங்களில் கூறப்பட்டுள்ள வாழ்வியல் நெறிகளை விளக்கும் நுால். அன்பே வாழ்வின் அடிப்படை என்பதை குறள்...
நா.முத்துநிலவன்
அகநி
தமிழ் இலக்கியத்தில் பல காலகட்டங்களில் எழுதப்பட்ட ஆக்கங்களை அறிமுகம் செய்யும் கட்டுரைகளின் தொகுப்பு நுால். ...
மு. கருணாநிதி
தமிழ்ச் சுரங்கம்
தமிழ் மொழியில் படைக்கப்பட்ட காப்பிய நுாலான சிலப்பதிகாரத்தை தழுவிய நாடக நுால், புதிய பதிப்பாக வெளிவந்துள்ளது. ...
மா. அய்யாராஜு
அந்தமானில் தமிழ் இலக்கிய தற்போதைய வளர்ச்சி நிலையை எடுத்துரைக்கும் நுால்.அந்தமான் தீவில் தமிழர் குடியேற்றம்,...
டாக்டர்.எம்.நாராயண வேலுப்பிள்ளை
நர்மதா பதிப்பகம்
திருமுருகாற்றுப்படை முதல், மலைபடுகடாம் ஈறாக இடம்பெற்றுள்ள செய்திகளை விவரிக்கும் நுால். பா வகை, பாடு பொருள்,...
தஞ்சை சி.கேசவமூர்த்தி
வைரமுல்லை பதிப்பகம்
சங்க இலக்கியமான குறுந்தொகையில் பாடல்களை தேர்வு செய்து, தற்கால நடையில் புனைகதைகளாக தந்திருக்கும் நுால்.காதல்...
மெய்ஞானி பிரபாகரபாபு
தமிழ்க்கவி பதிப்பகம்
தமிழ்மொழி மீது தனித்தமிழில் இயற்றப்பட்ட பாடல்களின் தொகுப்பு நுால். யாப்பிலக்கண மரபுப்படி இலக்கணம் பிறழாமல்...
தி.நெல்லையப்பன்
மைன்ட் ரீடிங் பப்ளிகேஷன்
இலக்கியத்தில் கதையாடல், நாடக ஆக்கம், மொழிபெயர்ப்பு சிறப்பை எடுத்துரைக்கும் நுால். நாட்டுப்புற...
சிலம்பு நா.செல்வராசு
இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசையில் தமிழறிஞர் பி.எல்.சாமியின் இலக்கியப் பணிகளைச் சிறப்பிக்கும் நோக்கில்...
சுந்தர ஆவுடையப்பன்
குமரன் பதிப்பகம்
திரை இசை பாடல்களுடன், பழந்தமிழ் கவிதைகளை ஒப்பிட்டு காட்டும் நுால். இலக்கியம், திரைக் கவிதையை...
திமுக ஆட்சியை தூக்கி எறியணும்; ஒவ்வொரு ஓட்டும் நமக்கு முக்கியம்
ென்னை PSBB பள்ளியில் களைகட்டும் பகவத்கீதை கண்காட்சி! PSBB School
பழனிசாமி பெயரை தினகரன் உச்சரித்ததும் அதிர்ந்த அரங்கம்
ஓடாத ஓட்டை இன்ஜின் ஆட்சி; காற்றில் கம்பு சுத்துறார் ஸ்டாலின்
திமுக கூட்டணியில் நடக்காத கூத்தா?: NDA தலைவர்கள் பேட்டி NDA Alliance
கருத்துக்களை பொதுவெளியில் பேச வேண்டாம் தலைமை கட்டளை